28/07/2011, அன்று டில்லி தலைநகரில் உலகத்தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஜயா....வ.மு.சேதுராமன் தலைமையில் இனப்படுகொலை குற்றவாளி இராசபக்சேக்கு தண்டனை வழங்க கோரி 1 நாள் உண்ணாவிரதம் நடத்தினார். அதில் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார் அதில் கண்டன உரை ஆற்றிய கங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு , வ.மு.சேதுராமன் ஆகியவர்கள் வந்திருந்தனர். அப்பொழுது நாங்கள் ஜயா சேதுராமனிடமும் வந்திருந்த தமிழ் அறிஞர்களிடமும் கையெழுத்து வாங்கினோம் . அருகில் அமர்ந்து இருந்த தங்கபாலு அவரிடம் கையோப்பம் கேட்டோம் ஆனால் அவர் கையெழுத்து போட மறுத்து விட்டார், பிறகு பார்க்களாம் என்று சிரித்து அனுப்பிவிட்டார், இனப்படுகொலை குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கூட கையொப்பம் இட மறுத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவைப் பற்றி என்ன சொல்வது.............
Friday, 29 July 2011
கையெழுத்து இயக்கம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment