தருமபுரி காட்டும் பாதை..
நத்தம், அண்ணாநகர், கொண்டப்பட்டி தலித் மக்கள் மீதான வன்னிய வெறியர்களின் தாக்குதல் எதைக் காட்டுகிறது..
- வன்னியர்களின் சாதி வெறியையா ?
- வன்னியர்களின் கையாலாகத்த் தனத்தையா?
- தாயிடம் சோரம் போனதாகச் சொல்லிக் கொள்ளும் வன்னியத் தலைமையின் திறமையையா?
- அப்பாவி மக்களை அழித்தால்தான் தனது எதிர்காலம் என போதிக்கும் வன்னிய முட்டாள் தனத்தையா ?
- தலித்துகளை இனி தலையெடுத்தால் தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று அவர்கள் உணர்ந்ததையா?
- வன்னியர்கள் முன்பு இருந்தார்களே காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடும் குற்றப் பரம்பரையினராக, அந்த காலத்தை மீண்டும் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்று சோதிப்பதற்கா ?
- தலித் இளைஞர்களை வன்னியப் பெண்கள் காதலிக்க முனைப்பு காட்டுகிறார்களே அதையா அல்லது அந்தப் பெண்களுக்கு தோதான ஆண்காக தம்மால் இருக்க முடியவில்லையே என்ற காடுவெட்டி குருவின் ஆதங்கத்தையா-?
- எப்படித் தாக்கினாலும் எப்போதும் நல்லவர்களாகவே தலித்துகள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையா.?
- தலித்துகள் சொரணையற்றவர்களாக சாதிக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் ஓட்டு போடும் மக்களாக மட்டும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கா?
-சேரிகளில் அமைப்பைக் கட்டாமல் முகநுலில் மட்டும் புரட்சியை முன்னெடுக்கும் புதிய புலிகளைப் பின்பற்றுவார்கள் என்பதாலா?
- புலிகளின் வீரத்திற்கும் புலிமார்க் சீக்காய்த் துளிற்கும் வித்தியாசம் தெரியாமல் முகநுலில் படம்போடும் புல்லுருவிகளால் ஒன்றையும் புடுங்க முடியாது என்பதை காட்டுவதற்கா?
- நான் பாப்பாத்தி தான் என்று சட்டசபையில் வீரம் பேசினாலும் திருடர்கள் மன்னிக்கவும் கள்ளர்கள் தடை செய்யப் பட்ட இடத்திற்குச் சென்று செத்துப் போனால் உடனே 5 லட்சம் அறிவிப்பார், ஆனால் தலித்துகள் அழிக்கப்பட்டால் வன்கொடுமை சட்டப்படி கொடுக்க வேண்டியதைக்கூட எப்படி கொடுப்பார் என்று பார்க்கலாம் என்று சோதித்துப் பார்ப்பதற்கா ?
- இன்னும் கேள்விகள் இருக்கின்றன..

No comments:
Post a Comment