Pages

Sunday, 31 July 2011

                       இந்தத்தேசம்!  என்னை  தீண்டப்படாதவன்                                                               என்று   இழிவுப்படுத்தியிருக்கிறது.
                                                                          தலைவர்தொல்.  திருமாவளவன் 
                                                
                                       இந்த தேசம் எனக்கு எதிராக இருந்தால் இந்த தேசத்திற்க்கு எதிராக செயல்படுவதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் கடமை, அதிலே நான் அச்சப்படமாட்டேன். எனக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போராடுவதுதான் என் வேலை; என் இயக்கத்தின் வேலை! தேசம் எனக்கு துரோகம் இழைத்தால் நான் தேசத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்னை பறையர் என்று முத்திரை குத்தியிருக்கிறது இந்தத் தேசம்! என்னை தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தியிருக்கிறது இந்தத் தேசம்! என் குடியிருப்பை சேரி என்று ஒதுக்கிவைத்திருக்கிறது இந்தத் தேசம்! பரம்பரை பரம்பரையாய் கல்வி மறுக்கப்பட்டு,  என்னை வஞ்சித்திருக்கிறது இந்த தேசம்! இந்த தேசத்திற்கு நான் நன்றிச்செலுத்த முடியுமா? இந்த தேசத்திற்கு நான் அடிமைப்பட்டுகிடக்க முடியுமா?

No comments:

Post a Comment