Pages

Tuesday, 2 August 2011

                    கையொப்பம் போராட்டம்



  

தமிழர்களை கொன்று குவித்த போர்குற்றவாளி இராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ் நாடு முழுவதும் 15 லட்சம் கையொப்பம் பெரும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொதுமக்கள் , மாணவர்களிடம் கையொப்பம்
பெறப்பட்டது .இதில்  வன்னியரசு, மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன், தகடூர் தமிழ் செல்வன், எழில் இமயன் ,விடுதலை செல்வன் ஆகியவர்கள் அவர்களிடம் கையெழுத்து வாங்கினர்கள் .

 

No comments:

Post a Comment