Pages

Tuesday, 2 August 2011

                                              கையொப்பம் போராட்டம்   






   தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி இராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ் நாடு முழுவதும் 15 லட்சம் கையொப்பம் பெரும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அய்யா கீ.வீரமணி மற்றும் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் கையோப்பம் பெறப்பட்டது .இதில் வன்னியரசு,
மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன், தகடூர் தமிழ் செல்வன்,
எழில் இமயன் ,விடுதலை செல்வன்
ஆகியவர்கள் அவர்களிடம் கையெழுத்து வாங்கினர்கள் .




 

No comments:

Post a Comment