கொலை குற்றத்திற்கு தண்டனை வேண்டும்.ஆனால் கொலையே தண்டனை என்பது காட்டு மிராண்டிதனம்.
தலைவர் தொல் திருமாவளவன்.
இந்திய அரசே! தூக்கு தண்டனையை ரத்து செய் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய் என வலியுறுத்தி சென்னையில்- 19ந் தேதி தலைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
தமிழக மாவட்ட தலை நகரங்களில் தமிழகம் முழுவதும் 22ந் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ் ஆர்வலர்களே ஒன்று சேர்வீர் - அனைவரும் வாரீர்.

No comments:
Post a Comment