பரமக்குடியில் தலித்துகளை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கவர்னர் ரோசய்யா விடம் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மனு .
இன்று மாலை எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் .அவர்கள் கவர்னர்ரோசையா அவர்களை இல்லத்தில் சந்தித்தார் . அப்பொழுது
* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் .
*காவல்துறையால் 7 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப் பரிந்துரைக்க வேண்டும்.
* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்கள் குடுபத்திற்கு தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் .
*பரமக்குடியில் தலித்துகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் .
*உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் ரோசையா அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் மனு அளித்தார் .
இன்று மாலை எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் .அவர்கள் கவர்னர்ரோசையா அவர்களை இல்லத்தில் சந்தித்தார் . அப்பொழுது
* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் .
*காவல்துறையால் 7 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப் பரிந்துரைக்க வேண்டும்.
* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்கள் குடுபத்திற்கு தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் .
*பரமக்குடியில் தலித்துகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் .
*உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
No comments:
Post a Comment