இன்று காலை 10 மணியளவில் மெமோரியல் ஹால் அருகில் சென்னையில் பெட்ரோலின்
கடுமையான விலை உயர்வை திரும்பபெற வலியுறுத்தி எழுச்சித் தமிழர் தலைவர்
தொல்.திருமாவளவன் அவர்கள் மாட்டுவண்டியில் போராட்ட பயணம் ....
மத்திய அரசே!! மத்திய அரசே !!!
ஏழை மக்களின் வயற்றில் அடிக்காதே
மூன்று ஆண்டுகளில் 18 முறை விலையேற்றுவது
நியாயமா வாபஸ் வாங்கு
ரத்து செய் !! ரத்து செய்!!!
தமிழக அரசின் விற்பனை வரியை ரத்துசெய்
மக்களை காப்பாற்ற அரசாங்கமா இல்லை
மக்களை அழிக்க அரசாங்கமா !!!!!!!!!
மத்திய அரசே!! மத்திய அரசே !!!
ஏழை மக்களின் வயற்றில் அடிக்காதே
மூன்று ஆண்டுகளில் 18 முறை விலையேற்றுவது
நியாயமா வாபஸ் வாங்கு
ரத்து செய் !! ரத்து செய்!!!
தமிழக அரசின் விற்பனை வரியை ரத்துசெய்
மக்களை காப்பாற்ற அரசாங்கமா இல்லை
மக்களை அழிக்க அரசாங்கமா !!!!!!!!!
No comments:
Post a Comment